News April 2, 2026
SPORTS 360°: ஷ்ரேயஸ் ஐயருக்கு ₹12 லட்சம் அபாரதம்

SAFF U-20 சாம்பியன்ஷிப் கால்பந்தில், இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் பூடானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகு *ஆசிய கோப்பை 3*3 கூடைப்பந்து தகுதிச்சுற்றில் இந்தியா – பஹ்ரைன், கஜகஸ்தான், ஹாங்காங் அணிகளை வீழ்த்தியது *FIFA கால்பந்து தரவரிசையில் இந்தியா 5 இடங்கள் முன்னேறி 136-வது இடத்தை பிடித்துள்ளது *GT-க்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்துவீசியதால் ஷ்ரேயஸ் ஐயருக்கு ₹12 லட்சம் அபராதம் விதிப்பு.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.