News March 21, 2026
SPORTS 360°: இந்திய வீராங்கனை அபாரம்

*தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20-ல் நியூசிலாந்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி *ISL கால்பந்தில் ஒடிசா 4-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடட்டை வீழ்த்தியது *இந்தியன் ஓபன் ஸ்குவாஷில், அபய் சிங் அரையிறுதிக்கு முன்னேற்றம் *ORLEAN மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையரில், தான்வி ஷர்மா அரையிறுதிக்கு தகுதி *ஜூன் மாதத்தில் அயர்லாந்துக்கு எதிராக 2 டி20-களில் இந்தியா விளையாடுகிறது
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.