News March 29, 2026
SPORTS 360°: அமெரிக்க டி-20 லீக்கில் அஸ்வின்

*MLC (அமெரிக்க டி20) தொடரில், சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன் அணிக்காக அஸ்வின் விளையாடவுள்ளார் *U23 கால்பந்தில், பூடானுக்கு எதிரான நட்புறவு போட்டியில் 0-5 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி *SAFF U20 கால்பந்தில் இந்தியா, வங்கதேசம் இடையிலான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது *கலப்பு 4*100மீ ரிலேவில் இந்திய வீரர்கள் இலக்கை 42.30 நொடிகளில் எட்டி புதிய தேசிய சாதனையை படைத்தனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.