News February 16, 2026
SHOCK: ஒரே கிராமத்தில் 15 நாள்களில் 12 பேர் மரணம்!

ஹரியானா, சயின்சா என்ற கிராமத்தில் கடந்த 15 நாள்களில் மட்டும் 5 பேர் பள்ளி மாணவர்கள் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், என்பது வேதனைக்குரியது. அசுத்தமான குடிநீர் காரணமாக இந்த மரணங்கள் நிகழ்ந்திருக்கலாம் என விசாரணையில் தகவல் வெளிவந்துள்ளது. 107 வீடுகளில் இருந்து பெறப்பட்ட தண்ணீர் மாதிரிகளை பரிசோதித்த நிலையில், 23 இடங்களில் பாக்டீரியா வளர்ச்சி & போதுமான குளோரினேஷன் இல்லாமல் இருந்தது கண்டறியப்பட்டது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.