News April 23, 2025

EPS-ன் விருந்தை புறக்கணித்த செங்கோட்டையன்

image

ADMK MLA-க்கள் அனைவருக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் EPS, சென்னையில் உள்ள தனது இல்லத்தில் விருந்து அளிக்கிறார். பாஜகவுடன் கூட்டணியமைத்திருப்பதால், தலைமை மீது MLAக்களுக்கு இருக்கும் அதிருப்தியை சரி செய்ய இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், செங்கோட்டையன் இந்த விருந்துக்கு வரவில்லை. இது, EPS vs செங்கோட்டையன் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

Similar News

News April 14, 2026

முடி கொட்டுதா? இந்த சீப்பை யூஸ் பண்ணுங்க

image

சரியான சீப்பை பயன்படுத்தவில்லை என்றால் கூட முடி உதிர்வு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். உங்களுக்கு ஏற்ற சீப்பு எது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். ➤சுருள் முடி – Wooden comb ➤மென்மையான முடி – Boar Bristle Hair Brush. ➤அடர்த்தியான மற்றும் நார் போன்ற முடி – Boar + Nylon Pin கொண்ட Hairbrush ➤நீண்ட & நேரான கூந்தலுக்கு – Paddle HairBrush. இந்த தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க.

News April 14, 2026

நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைக்கிறீர்களா?

image

வேலை காரணமாகவோ, நீண்ட பயணத்தின் போதோ சிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் எவ்வளவு பிரச்னைகள் உண்டாகும் தெரியுமா? *தொடர்ந்து நீங்கள் இதுமாதிரி செய்யும்போது, நாளடைவில் அழுத்தம் காரணமாக சிறுநீர்ப்பை தசைகளும், இடுப்பு தசைகளும் வலுவிழக்கும். *​​சிறுநீர்ப் பாதையில் நோய்த்தொற்று ஏற்படும். *சிறுநீரகம் செயலிழக்கலாம். *கற்கள் உண்டாகும். ஆகவே, இனிமேல் அடக்கி வைக்காதீங்க, தவிர்க்க முயற்சியுங்கள். SHARE IT

News April 14, 2026

தமிழக தேர்தல்… தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு

image

தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை ECI தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாளை மறுநாள் (ஏப்.16) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணிகள் நடைபெறும் என அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். கட்சி பிரதிநிதிகளின் முன்பு தேர்தல் அதிகாரிகள் இப்பணிகளை மேற்கொள்வார்கள்.

error: Content is protected !!