News April 23, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Similar News
News April 15, 2026
ராசி பலன்கள் (15.04.2026)

➤மேஷம் – வெற்றி ➤ரிஷபம் – பேராசை ➤மிதுனம் – தனம் ➤கடகம் – பக்தி ➤சிம்மம் – இரக்கம் ➤கன்னி – குழப்பம் ➤துலாம் – உதவி ➤விருச்சிகம் – உயர்வு ➤தனுசு – சோர்வு ➤மகரம் – சாந்தம் ➤கும்பம் – நன்மை ➤மீனம் – பரிசு.
News April 15, 2026
4 திருமணங்கள், 7 காதல்கள்… கவலையில் பிரபல நடிகை

‘என்னை யாருமே இதுவரை உண்மையாக நேசிக்கவில்லை’ என்று பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் கவலை தெரிவித்துள்ளார். பேட்டியில் மனம்திறந்து பேசிய அவர், 4 முறை திருமணம், 7 காதல்கள் என வாழ்க்கையில் உறவுகள் வந்தாலும், உண்மையாக நேசிக்கப்படும் வாய்ப்பு தனக்கு கிட்டவில்லை என்றார். புகழ் வெளிச்சத்தில் இருந்தது, அடுத்தடுத்த முயற்சிகள் என இருந்ததால், அதை தற்போதுதான் உணர்வதாகவும் அவர் கூறினார்.
News April 15, 2026
சாப்பிட்டதும் தூங்க செல்கிறீர்களா? இதை கவனிங்க

சாப்பிட்டதும் பலரும் தூங்கி விடுகிறார்கள். இது *நமது ஹார்மோனல் சமநிலையை பாதிக்கும் *உணவு ஜீரணத்தை தாமதமடைய செய்யும் *நெஞ்செரிச்சல், ஜீரண பிரச்னையை உண்டாக்கும் *உடல் எடை அதிகரிப்பு *பருமன் பிரச்னையை ஏற்படுத்தும். ஆகவே, சாப்பிட்ட பிறகு குறைந்தது 15 நிமிடங்களாவது நடக்க வேண்டுமென டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.


