News August 20, 2024
சமஸ்கிருதம் சக்தி வாய்ந்த மொழி: ஆளுநர்

சமஸ்கிருதம் சக்தி வாய்ந்த மற்றும் அறிவியல் பூர்வமான மொழி என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சமஸ்கிருதத்தில் இருந்து தான் கலாச்சாரம் தோன்றியதாகவும், அந்த மொழியை தவிர்த்த தருணத்தில் நமது கலாச்சாரம் அழியத் தொடங்கிவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், நவீன அறிவியல், தொழில்நுட்பத்திற்கேற்ப சமஸ்கிருதத்தை எடுத்து செல்ல வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News March 19, 2026
அரியலூர்: சிலிண்டர் புக் செய்ய புதிய வழி!

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரமம் ஏற்பட்டால், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்த தகவலை உடனே SHARE பண்ணுங்க!
News March 19, 2026
இனி மழை அப்டேட் கொடுக்கப் போவது இவர்தான்!

தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் (RMC) தலைவராக விஞ்ஞானி சிவானந்த தாமோதர பை நியமிக்கப்பட்டுள்ளார். வானிலை ஆய்வு மையத்தில் 1992-ல் சேர்ந்த இவர், சுமார் 34 ஆண்டுகள் பணி அனுபவம் மிக்கவர். இதையடுத்து, தென்மண்டல வானிலை மையத் தலைவராக கூடுதல் பொறுப்பு வகித்துவந்த அமுதா இப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
News March 19, 2026
சற்றுமுன்: மீண்டும் அதிமுகவில் இணைந்தார்

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அக்கட்சியில் ஐக்கியமாகி வருகின்றனர். அந்த வகையில், வட சென்னை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ரமேஷ், EPS முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னையில் தீவிரமாக களப்பணியாற்றுமாறு அவரிடம் EPS அறிவுறுத்தியுள்ளாராம். இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த J கிருஷ்ணமூர்த்தியும் மீண்டும் தாய் கழகத்திற்கு திரும்பியுள்ளார்.


