News February 24, 2026

REWIND: 16 வயதில் அம்மாவான பிரபல நடிகை

image

கமலின் பழைய ‘விக்ரம்’ படத்தில் நடித்த டிம்பிள் கபாடியாவுக்கும் அவரது மகள் ட்விங்கிள் கண்ணாவிற்கும் இடையே 16 வயது மட்டுமே வித்தியாசம். 15 வயதில் பாலிவுட்டில் அறிமுகமான அவர், அப்போதே ராஜேஷ் கண்ணாவை மணந்தார். தற்போது டிம்பிளுக்கு 68 வயதான நிலையில், நடிகையான அவரது மகள் ட்விங்கிள் கண்ணாவிற்கு 52 வயதாகிறது. இப்போதும் மேடைகளில் ஒன்றாக தோன்றினால் இருவரும் சகோதரிகளா என ரசிகர்கள் கமெண்ட் அடிக்கின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!