News April 5, 2024
கடலில் வீசப்பட்ட தங்கம் மீட்பு

ராமேஸ்வரம் அருகே கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர். மண்டபம் அருகே கடலோர காவல் படையினர் ரோந்துப் பணியில் இருந்தபோது, படகில் வந்த மூவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது இலங்கையில் இருந்து அவர்கள் தங்கக் கட்டிகளை கடத்தி வந்து மணலி தீவில் கடலுக்குள் வீசிவிட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த அதிகாரிகள் 10 கிலோ தங்கக் கட்டிகளை மீட்டுள்ளனர்.
Similar News
News April 15, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.