News April 20, 2026
RCB vs LSG: இன்றைய போட்டியில் அனல் பறக்குமா?

சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் நடப்பு சாம்பியனான RCB, ரிஷப் பண்ட் தலைமையிலான LSG-ஐ எதிர்கொள்கிறது. பேட்டிங், பந்துவீச்சில் வலுவாக இருக்கும் RCB, 3 போட்டிகளில் வென்றுள்ளது. 2 வெற்றிகளை பெற்றுள்ள LSG இன்றைய போட்டியில் வென்று புள்ளிப் பட்டியலில் முன்னேற முனைப்பு காட்டும். அதனால், இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என நிச்சயமாக கூறலாம். யாரு ஜெயிப்பாங்கன்னு நினைக்கிறீங்க?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.