News March 23, 2024
ராமாயணத்தில் உள்ள புஷ்பக் விமானம்

இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ள மறுபயன்பாட்டு விண்கல புறப்பாடு வாகனத்துக்கு ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புஷ்பக் (புஷ்பகம்) விமான பெயர் வைக்கப்பட்டுள்ளது. குபேரனால் பயன்படுத்தப்பட்ட அந்த வாகனத்தை ராவணன் அபகரித்து கொண்டதாகவும், ராவணனை வதம் செய்தபின், அயோத்திக்கு சீதா தேவியுடன் அந்த வாகனத்திலேயே ராமர் திரும்பி வந்ததாகவும் ராமாயணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 10, 2025
ராணிப்பேட்டை: SBI வங்கியில் வேலை! APPLY NOW

ராணிப்பேட்டை மக்களே.., SBI வங்கியில் காலியாக உள்ள 996 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Specialist Cadre Officer
2. கல்வித் தகுதி: Any Degree
3. கடைசி தேதி : 23.12.2025.
4. சம்பளம்: ரூ.51,000 வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 10, 2025
அகிலம் ஆராதிக்க அரசன்.. (PHOTOS)

அடுத்தடுத்த தடங்கலுக்கு பிறகு, ‘அரசன்’ படத்தின் ஷூட்டிங் கோவில்பட்டியில் நேற்று தொடங்கியது. இதன் Exclusive ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸை பகிர்ந்துள்ள தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, ‘அகிலம் ஆராதிக்க அரசன் ஆனந்த பவனி’ என கேப்ஷன் கொடுத்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
News December 10, 2025
ஒரே நாளில் விலை ₹8,000 உயர்ந்தது… புதிய RECORD

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு ₹8 உயர்ந்து ₹207-க்கும், கிலோ வெள்ளி ₹8,000 உயர்ந்து ₹2,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அக்.15-ல் புதிய உச்சத்தை தொட்ட வெள்ளி விலை, பின் படிப்படியாக குறைந்தது. அதன்பின் சர்வதேச சந்தை எதிரொலியால் மீண்டும் விலை அதிகரித்த நிலையில், இன்று ஒரே நாளில் ₹8,000 உயர்ந்துள்ளது.


