News February 16, 2026

புதுச்சேரியில் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப்!

image

TN போன்று புதுச்சேரியிலும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, இதில் முக்கிய அறிவிப்பை CM ரங்கசாமி வெளியிட்டுள்ளார். 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்ட நிலையில், இனி 6-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். தொழில்நுட்பங்களை மாணவர்கள் வேகமாக அறியவே இந்த ஏற்பாடாம். TN-ல் இந்த அறிவிப்பு வருமா?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!