News April 9, 2024
என்ஐஏ அதிகாரிகளுக்கு காவல்துறை நோட்டீஸ்

மேற்கு வங்கத்தில் சோதனைக்கு சென்ற என்ஐஏ அதிகாரிகளை பெண்கள் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்பந்தப்பட்ட என்ஐஏ அதிகாரிகளுக்கு மாநில காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த அதிகாரிக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ள போலீசார், விசாரணையின்போது மருத்துவ அறிக்கைகளை எடுத்து வரும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News April 10, 2026
வேலூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

வேலூர் மாவட்டத்தில் இன்று (பிப்.28) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை நேற்று (ஏப்ரல் 09) இரவு 10 மணி முதல் (ஏப்ரல் 10) இன்று காலை 6 மணிவரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மாவட்ட அளவில் ராமமூர்த்தி கண்காணிப்பில் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய உட்கோட்டங்களில் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் இருப்பர். அவசர உதவிக்கு காவல் அதிகாரிகளின் எண்களையோ அல்லது 100-ஐ தொடர்பு கொள்ளலாம்.