News March 25, 2026

PNG-க்கு மாற மறுத்தால் LPG நிறுத்தப்படும்: மத்திய அரசு

image

குழாய்வழி இயற்கை எரிவாயு இணைப்பு (PNG) உள்ள இடங்களில் அதனை கட்டாயம் பயனாளிகள் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்த இடங்களில் வசிப்பவர்கள், PNG இணைப்புக்கு மாற மறுத்தால் தற்போது வழங்கப்பட்டு வரும் கேஸ் சிலிண்டர் (LPG) விநியோகம் நிறுத்தப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது. ஒரே வகை எரிபொருளை சார்ந்திருப்பதை குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!