News March 28, 2026
PNG இணைப்புகள் பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டம், PNG இணைப்புகளைப் பெறுவதற்கு விருப்பமுள்ள வணிக/தொழில்துறை எல்பிஜி நுகர்வோர் குறிப்பிட்டுள்ள CGD நிறுவனத்தினை தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு Torrent Gas Chennai Pvt Ltd நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் CGD Network மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் KSR பிரசாத் 6357469742 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விபரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்
Similar News
News April 20, 2026
சிவகங்கை: தூய்மை பணியாளர் மீது தாக்குதல்; 11 பேர் மீது வழக்கு

இளையான்குடி பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளரான குமார் அந்த பகுதியிலுள்ள சமுதாய கூடத்தை சுத்தம் செய்ய சென்று போது அங்கு தூங்கி கொண்டிருந்தவர்களை எழுந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் குமாருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குமாரை தாக்கியுள்ளனர். இதையடுத்து குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இளையான்குடி போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.