News February 17, 2026
PM RAHAT திட்டம் விவரங்கள்

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்க மத்திய அரசு PM RAHAT திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் விபத்து நடந்த நாளிலிருந்து 7 நாட்களுக்கு ₹1.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம். இத்திட்டம் அவசர உதவி சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளதால், விபத்து நடந்த உடனேயே 112-ஐ அழைத்தால், ஆம்புலன்ஸ் வந்து பாதிக்கப்பட்டவர்களை அருகிலுள்ள ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்லும்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.