News February 26, 2026
PM மோடி செய்த புதிய சாதனை!

உலக அளவில் 100 மில்லியன்(10 கோடி) பாலோயர்களை கடந்த முதல் தலைவர் என்ற சாதனையை PM மோடி தனதாக்கியுள்ளார். 2014-ல் இன்ஸ்டா உலகில் இணைந்த அவரை உலகம் முழுவதும் உள்ள ஏராளமான அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் பின்தொடர்கின்றனர். அந்த வரிசையில் டிரம்ப் 4.3 கோடியுடன் 2-வது இடத்திலும், 1.5 கோடியுடன் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ 3-வது இடத்திலும் உள்ளனர். இந்த லிஸ்டில் ராகுல் காந்தி 1.3 கோடி பாலோயர்களை கொண்டுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.