News June 1, 2024

வங்க தேசத்துக்கு 183 ரன்கள் இலக்கு

image

டி20 உலகக் கோப்பை பயிற்சிப் போட்டியில் வங்க தேசத்தை எதிர்த்து விளையாடி வருகிறது இந்தியா. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பண்ட் 53 ரன்களும் ஹர்திக் பாண்டியா 40 ரன்களும் எடுத்து அசத்தினர். தொடக்க வீரராக களம் இறங்கிய சஞ்சு சாம்சன் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

News June 1, 2024

INDIA TODAY: ஒடிஷாவில் பிஜேடி 2 தொகுதிகள்தான் வெல்லும்

image

INDIA TODAY செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, ஒடிஷாவில் உள்ள 21 தொகுதிகளில்,

பாஜக : 18 – 20 தொகுதிகள்
காங்கிரஸ் : 0 – 1 தொகுதி
பிஜேடி : 0 – 2 தொகுதிகள் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

C VOTER: உ.பியில் 66 இடங்களில் பாஜக வெற்றி

image

உ.பியில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 62-66 இடங்களை பெறும் என சி வோட்டர் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட INDIA கூட்டணி 15-17 இடங்களில் மட்டுமே வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

News June 1, 2024

INDIA TODAY: ஆந்திராவில் காங்கிரஸ் ஜீரோ

image

INDIA TODAY செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகளில்,

பாஜக : 21 – 23 தொகுதிகள்
காங்கிரஸ் : 0
YSRCP : 2 – 4 தொகுதிகள் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

TIMES NOW: மே.வங்கத்தில் பாஜக 21 தொகுதிகள் வெல்லும்

image

TIMES NOW செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில்,

பாஜக : 21 தொகுதிகள்
திரிணாமுல் காங்கிரஸ் : 20 தொகுதிகள்
காங்கிரஸ் : 1 தொகுதி வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

NEWS 18: காங்கிரஸ் 0 தொகுதிகளில் வெற்றி

image

மேற்கு வங்கத்தில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று மம்தா பானர்ஜி உறுதியிட்டு கூறிவரும் நிலையில், பாஜக அதிக எம்.பி.க்களை வெல்லும் என்று நியூஸ் 18 கணித்துள்ளது. அம்மாநிலத்தில் பாஜக 21 முதல் 24 தொகுதிகளில் வெல்லும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் 18 முதல் 21 தொகுதிகளில் வெல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெல்லாது என்று நியூஸ் 18 குறிப்பிட்டுள்ளது.

News June 1, 2024

INDIA TODAY: தெலங்கானாவில் பாஜக 12 தொகுதிகள் வெல்லும்

image

INDIA TODAY செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளில்,

பாஜக : 11 – 12 தொகுதிகள்
காங்கிரஸ் : 4 – 6 தொகுதிகள்
BRS : 0 – 1 தொகுதி
மற்றவை : 0 – 1 தொகுதி வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

TIMES NOW: தெலங்கானாவில் பாஜக 9 தொகுதிகளில் வெல்லும்

image

TIMES NOW செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, தெலங்கானாவில் உள்ள 17 தொகுதிகளில்,

பாஜக : 9 தொகுதிகள்
காங்கிரஸ் : 7 தொகுதிகள்
மற்றவை : 1 தொகுதி வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

REPUBLIC: பாஜக கூட்டணி 18 இடங்களில் வெல்லும்

image

காங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடகாவில் பாஜக – ஜேடிஎஸ் கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெறும் என REPUBLIC வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மொத்தமுள்ள 28 தொகுதிகளில் INDIA கூட்டணி 5-8 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
ABP நெட்வொர்க், டைம்ஸ் நவ், இந்தியா டுடே, ஆஜ் டக், ஜீ நியூஸ், டிவி 9, சாணக்யா உள்ளிட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளும் இதையே கூறுகின்றன.

News June 1, 2024

INDIA TODAY: மகாராஷ்டிராவில் பாஜக 32 தொகுதிகள் வெல்லும்

image

INDIA TODAY செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு படி, மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில்,

பாஜக : 28 – 32 தொகுதிகள்
காங்கிரஸ் : 16 – 20 தொகுதிகள்
மற்றவை : 0 -2 தொகுதிகள் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!