News February 21, 2026

OPS-ன் தர்மயுத்தம் என்ன ஆச்சு? தமிழிசை

image

மீண்டும் ஸ்டாலின் முதல்வராவார் என்று <<19192311>>OPS<<>> கூறியிருந்தார். இந்நிலையில், திமுகவினரால் சட்டப்பேரவையிலேயே கலங்கப்படுத்தப்பட்டு, பின்னர் வாழ்நாள் முழுவதும் திமுக எதிர்ப்பையே காட்டி வந்த ஜெ.,வால் CM ஆக்கப்பட்ட OPS இவ்வாறு சொல்வது கோபத்தை ஏற்படுத்துவதாக தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். மேலும், OPS-ன் தர்மயுத்தம் என்ன ஆச்சு? இதுதான் தர்மமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். உங்கள் கருத்து என்ன?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!