News March 27, 2026

OPS தொகுதியில் போட்டி.. யார் இந்த நாராயணசாமி?

image

OPS-ன் சிட்டிங் தொகுதியான போடியில் அதிமுக சார்பில் களமிறங்கும் நாராயணசாமி மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. 1982-ல் அதிமுகவில் இணைந்த இவர், MGR மறைவுக்கு பிறகு ஜெ., அணியில் இருந்தார். இவர் விஜயகாந்தின் உறவினர் ஆவார். கடந்த 2011, 2016, 2021 தேர்தல்களில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், கடந்த லோக்சபா தேர்தலில் தேனியில் TTV-க்கு எதிராக அவரை EPS களமிறக்கினார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!