News January 3, 2026

OPS + திமுக கூட்டணி.. முடிவை தெரிவித்தார்

image

2026 தேர்தலில் ஓபிஎஸ் திமுக கூட்டணியில் இணைவதே எங்கள் விருப்பம் என அவரது ஆதரவாளர் சுப்புரத்தினம் கூறியுள்ளார். திமுகவிற்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறிய அவர், அக்கூட்டணிக்கு சென்றால்தான் போதிய மரியாதையும் கிடைக்கும் எனவும் பேசியுள்ளார். மேலும், முதலில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து, பிறகு கட்சியை இணைத்துவிடலாம் என OPS-யிடம் ஆதரவாளர்கள் வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!