News April 1, 2026

OPS-ஐ நம்பினேன்.. வேதனையில் MLA அய்யப்பன்

image

OPS உடன் சேர்ந்து திமுகவில் இணைந்த உசிலம்பட்டி சிட்டிங் MLA அய்யப்பனுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடைசி வரை கூடவே இருந்த தனக்கு சீட் வாங்கித் தருவதாக OPS உறுதியளித்தார்; ஆனால் அத்தொகுதியை காங்கிரஸுக்கு திமுக தலைமை ஒதுக்கிவிட்டதாகவும் கூறினார். ஒரு கேப்டனாக தனது தொண்டனை கரை சேர்க்க OPS தவறிவிட்டதாக கூறிய அய்யப்பன், விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன் எனக் குறிப்பிட்டார்.<<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!