News March 8, 2026
OPS-ஐ இதுவே கருவறுக்கும்: வெல்லமண்டி நடராஜன்

OPS செய்த குற்றமே அவரை கருவறுக்கும் என வெல்லமண்டி நடராஜன் கூறியுள்ளார். OPS கடைசி வரை மௌனமாக இருந்து தன்னை போன்றவர்களை நம்பவைத்து ஏமாற்றிவிட்டதாகவும் கூறினார். OPS-ஐ முதலமைச்சராக அமரவைத்து ஜெ., அழகுபார்த்ததாகவும், இந்த நிலையில் ஒருவர் திமுகவுக்கு செல்வாரா எனவும் கேட்டுள்ளார். மேலும், ஒரு சாதாரண தொண்டனுக்கு இருக்கும் உணர்வு கூட OPS-க்கு கிஞ்சித்தும் இல்லை எனவும் விமர்சித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.