News July 15, 2024
TCS நிறுவனத்தில் பிரஸ்சர்ஸுக்கு வாய்ப்பு

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான TCS, நடப்பு ஆண்டில் 40,000 பேரை புதிதாக பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கல்லூரி படிப்பு முடித்த பிரஸ்சர்ஸாக இருப்பார்கள் என தெரிகிறது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மட்டும் இந்நிறுவனம் 5,452 ஊழியர்களை புதிதாக பணியில் அமர்த்தியுள்ளது. இதன் மூலம் TCSஇன் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 6,06,998 ஆக உயர்ந்துள்ளது.
Similar News
News April 15, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.