News April 2, 2026
NATO அமைப்பில் இருந்து வெளியேறும் அமெரிக்கா?

ஈரான் போரில் அமெரிக்காவுடன் கைகோர்க்க மறுத்த நேட்டோ நட்பு நாடுகள் மீது டிரம்ப் கடும் அதிருப்தியில் உள்ளார். இந்நிலையில், NATO அமைப்பில் இருந்து வெளியேறுவது பற்றி தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒருவேளை தேசப் பாதுகாப்பை காரணம் காட்டி NATO அமைப்பில் இருந்து வெளியேற டிரம்ப் முடிவெடுத்தாலும், அதில் பல சட்ட சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.