News February 17, 2026
MP முடிவில் மாற்றம்.. காங்கிரஸில் நிகழ்ந்த திருப்பம்!

செல்வப்பெருந்தகைக்கும் தனக்கும் இடையே நடப்பது அண்ணன், தம்பி பிரச்னை எனக்கூறி MP மாணிக்கம் தாகூர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தன் மீது நடவடிக்கை எடுப்பதாக செல்வப்பெருந்தகை கூறியது குறித்த கேள்விக்கு ராகுல், கார்கேவின் தலைமையில் தாங்கள் ஒன்றாக இருப்பதாக கூறினார். முன்னதாக, <<19157591>>மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா?<<>> என பேசியது விவாதத்திற்குள்ளானது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.