News January 21, 2025

விவசாயிகள் வங்கி கணக்கில் பணம்.. ப்ளீஸ் செக்

image

குறுவை பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் MRK பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். முதற்கட்டமாக 29,383 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு பொங்கல் சிறப்பு பரிசாகும் என தெரிவித்துள்ளார். இதனால், சமீபத்தில் மழையால் பாதிப்புக்குள்ளான பயிர்களுக்கும் விரைவில் இழப்பீடு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News April 10, 2026

விழுப்புரம்: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும்

image

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.

error: Content is protected !!