News February 17, 2026

MGR பாடல் வரியுடன் பரப்புரையை தொடங்கும் பாஜக

image

‘நாளை நமதே தமிழ்நாடும் நமதே’ என்ற தலைப்பில், TN முழுவதும் தெருமுனை பரப்புரையை பாஜக இன்று தொடங்குகிறது. பிப்.28 வரை கிராமங்கள், நகரங்கள் என 20,000-க்கும் மேற்பட்ட இடங்களில் தெருமுனை பரப்புரையை நடத்த பாஜக ஏற்பாடு செய்துள்ளது. அதிக கூட்டமுள்ள தெருக்கள், குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் அரசியல் கட்சிகள் தங்களது கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே தெருமுனை பரப்புரை. பாஜகவின் தேர்தல் வியூகம் எடுபடுமா?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!