News April 20, 2026
MGR பாடலை வித்தியாசமாக பாடி வாக்கு கேட்ட ஸ்டாலின்

மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் எல்லா உதவித் தொகைகளும் டபுள் மடங்காக உயரும் என CM ஸ்டாலின் தெரிவித்தார். திருப்பத்தூரில் பிரசாரம் செய்த அவர், ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தார்.. ஸ்டாலின் அண்ணா யாருக்காக கொடுத்தார்.. ஒருத்தருக்கா கொடுத்தார் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு பெண்களுக்கும் கொடுத்தார்’ என MGR பாடலை தனக்கு ஏற்றார் போல மாற்றி வாக்கு கேட்டார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.