News April 8, 2024

13 வயது சிறுமிக்கு ஜாப் ஆஃபர் தந்த மஹிந்திரா

image

உ.பி-யைச் சேர்ந்த சிறுமி நிகிதா (13) அலெக்சாவை பயன்படுத்தி குரங்குகளை விரட்டிய சம்பவம் பேசும்பொருளாகியுள்ளது. குரங்குகளின் தாக்குதலில் இருந்து தன் தங்கையை பாதுகாக்க தைரியமாக அலெக்சாவில் நாய் குரைக்கும் ஓசையை எழுப்ப வைத்து, அவற்றை விரட்டியடித்துள்ளார். சிறுமியின் அறிவுக்கூர்மையைப் பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா, “விரும்பினால் எதிர்காலத்தில் அவர் தனது நிறுவனத்தில் பணியில் சேரலாம்” என ஆஃபர் தந்துள்ளார்.

Similar News

News April 7, 2026

மாதம் 21 முறை விந்தணுவை வெளியேற்றினால்..

image

சுயஇன்பம் மூலம் விந்தணுக்களை வெளியேற்றுவதால் ஆண்மைக்கு ஆபத்து என்ற பேச்சுகள் உலா வருகின்றன. இந்நிலையில், மாதத்திற்கு 21 முறை விந்தணுக்களை வெளியேற்றினால் ஆண்களுக்கு புரோஸ்டேட் கேன்சரின் ஆபத்து 30% குறைவதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. விந்தணு வெளியேறும்போது புரோஸ்டேட் சுரப்பியில் தேங்கியிருக்கும் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள் வெளியேற்றப்படுவதால், கேன்சர் பாதிப்பு குறைகிறதாம்.

News April 7, 2026

இறுதி வாக்காளர் பட்டியல்.. உங்க பெயரை செக் பண்ணுங்க

image

TN சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை EC வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.73 கோடி ஆகும். இதில் 2.80 கோடி ஆண் வாக்காளர்களும், 2.93 பெண் வாக்காளர்களும், 7,728 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை Voters.eci.gov.in என்ற தளத்திலும், ECINET செயலியிலும் சரிபார்க்கலாம்.

News April 7, 2026

தங்கம் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை

image

2026-ல் புதிய விதிகளின்படி, நகைகளை தாமதமாக விற்றால் உங்களின் வரிச்சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதாவது, வாங்கிய தங்கத்தை 2 ஆண்டுகளுக்கு பின் விற்பனை செய்தால், அது நீண்ட கால மூலதன ஆதாயமாக கருதப்பட்டு 12.5% வரி விதிக்கப்படும். முன்பிருந்த இண்டெக்சேஷன் பலன் இப்போது கிடையாது. அதேநேரத்தில், 2 ஆண்டுகளுக்குள் தங்கத்தை விற்றால் குறுகிய கால முதலீடாக கருதி, வருமான வரி வரம்புப்படி வரி வசூலிக்கப்படும்.

error: Content is protected !!