News February 23, 2026

JUST IN: வேலூர் வந்தார் விஜய்!

image

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே அகரம்சேரியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு, பரப்புரைக் கூட்டம் இன்று(பிப்.23) நடைபெறவுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் தற்போது வேலூர் மாவட்டம் வந்தடைந்துள்ளார். சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக வந்த அவரது வாகனத்தை சுற்றி வளைத்த ரசிகர்கள், தொண்டர்கள் அவருக்கு வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். மேலும், அகரம் சேரியில் திரளான தவெகவினர் குவிந்துள்ளனர்.

Similar News

News April 20, 2026

வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

image

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!