News March 25, 2026
JUST IN: ராணிப்பேட்டையில் 3 மாணவர்கள் பலி!

ராணிப்பேட்டை: மணியம்பட்டு ஏரியில் இன்று(மார்ச் 25) மாணவர்கள் நித்திஷ்(14), பார்த்திபன்(12), நிதிஷ்(14) ஆகிய 3 பேர் ஏரியில் குளிக்கச் சென்றனர். ஆழமான பகுதிக்கு 3 பேரும் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.