News April 20, 2026
JUST IN: மீஞ்சூர் அருகே கொடூர வன்முறை!

திருவள்ளூர்; மீஞ்சூர் அருகே வல்லூர் வாலஜா பகுதியில் வீட்டு மொட்டை மாடியில் படித்துக் கொண்டிருந்த மாணவியிடம் வீடு புகுந்து, சில போதை ஆசாமிகள் பாலியல் சீண்டல் செய்ய முயன்றுள்ளனர். அப்போது மாணவி கூச்சலித்தால் பட்டா கத்தியுடன் சராமாரியாக மாணவியை தாக்கிய ஆசாமிகள் தப்பிச் சென்றனர். இதையடுத்து, மாணவியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டனர்.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.