News March 15, 2026

JUST IN நாகர்கோவிலில் முதல்வர் படம் அகற்றம்

image

தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி உள்பட 5 மாநில தேர்தல் தேதிகளை இன்று (மார்ச்.15) இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார். அதில் தமிழகத்தில் ஏப்.23 அன்று வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதல்வர் படங்கள் மற்றும் சுவர் விளம்பரங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் படங்கள் அகற்றப்பட்டது.

Similar News

News April 20, 2026

குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

image

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!