News February 23, 2026

JUST IN: தி.மலையில் வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்!

image

தி.மலை மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தி.மலை மாவட்டத்தில் மொத்தம் 19,19,159 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் மொத்தம் 9,43,727 பேரும், பெண் வாக்காளர்கள் மொத்தம் 9,75,277 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 144 பேரும் உள்ளனர். உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை <<19214865>>இங்கே <<>>கிளிக் செய்யவும். ஷேர் பண்ணுங்க.

Similar News

News April 20, 2026

தி.மலை: கூண்டோடு கட்சி தாவல்!

image

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி மாவட்ட விளையாட்டு துறை ஒன்றிய செயலாளர் பொன் தனுசுவின் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று அதிமுக மற்றும் பாமக, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!