News March 31, 2026

JUST IN – செஞ்சிக்கு வேட்பாளரை அறிவித்த ராமதாஸ்!

image

தமிழகத்தின் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அந்த வகையில், ராமதாஸ், அஇபுதமமுக-வுடன் தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதிக்கு தனது ஆதரவாளரான கனல் பெருமாள் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளார். இவருக்கு இந்த தொகுதியில் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும்னு கமெண்டில் சொல்லுங்க.

Similar News

News April 20, 2026

திண்டிவனத்தில் இன்று மின் தடை!

image

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!