News March 24, 2026

JUST IN கரூருக்கு அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி!

image

கரூர் போன்ற சில மாவட்டங்களில், கோயில் இனாம் நில உரிமை தொடர்பான பிரச்சனைகளால், பல ஆண்டுகளாக அந்நிலங்களில் குடியிருக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண ஒரு குழு அமைத்து, ஆவணங்களின் அடிப்படையில் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு இப்பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் என அதிமுக-வின் 32வது தேர்தல் வாக்குறிதியாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

கரூர் அருகே இரண்டு பைக்குகள் மோதி விபத்து

image

கரூர் மாவட்டம் வலையர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (28). இவர் பைக்கில் நேற்று முன்தினம் திருக்காம்புலியூர் சாலையில் வந்த போது பின்னால் சரத்ராஜ் ஓட்டி வந்த யமஹா பைக் மோதியதில் வினோத்குமார் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து புகார் அளித்துள்ளார். மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!