News April 6, 2024

அபிஷேக் ஷர்மா தான் அடுத்த சேவாக்கா?

image

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முன்னாள் தொடக்க வீரரான வீரேந்திர சேவாக் தனி இடத்தை பிடித்திருந்தார். அவரது ஓய்வுக்குப் பின், சேவாக் போன்ற ஒரு துணிச்சலான தொடக்க ஆட்டக்காரரை அணியால் உருவாக்க முடியவில்லை. ஆனால் SRH பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா அந்த பற்றாக்குறையை ஈடுசெய்வார் என்று நம்பப்படுகிறது. இந்த சீசனில் அவர் விளையாடிய 4 போட்டிகளில், 32 ரன்கள் (19 பந்துகளில்), 63(23), 29(20), 37(12) என அசத்தியுள்ளார்.

Similar News

News April 17, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஏப் -14) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 15, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!