News April 14, 2026

IPL BREAKING: அபார வெற்றி

image

SRH-க்கு எதிரான போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் RR தோல்வியை தழுவியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த SRH இஷான் கிஷன்(91), கிளாசனின்(40) அதிரடியால் 20 ஓவர்களில் 216 ரன்கள் குவித்தது. பின்னர், SRH-ன் பிரஃபுல் ஹிங்கே, சாஹிப் ஹுசைனின் அபாரமான பந்துவீச்சில் 10 ரன்களுக்குள் 5 விக்கெட்களை RR இழந்தது. இறுதியாக 159 ரன்களுக்கு அந்த அணி ஆட்டமிழந்தது. நடப்பு தொடரில் RR-க்கு இது முதல் தோல்வியாகும்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!