News April 11, 2026

IPL 2026: முதல் சதத்தை பதிவு செய்தார் சஞ்சு சாம்சன்

image

2026 ஐபிஎல் சீசன் தொடங்கியதில் இருந்தே, அனைத்து அணி வீரர்களும் அதிரடி காட்டி வருகின்றனர். ஆனால், யாருமே இதுவரை சதமடிக்காமல் இருந்த நிலையில், DC அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் CSK வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக (52 பந்துகளில்) சதமடித்து அசத்தியுள்ளார். தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த சஞ்சு சாம்சன், இந்த போட்டியில் கம்பேக் கொடுத்திருப்பதால் CSK ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!