News April 7, 2026
IPL: மும்பை பவுலிங்

RR-க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற MI பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. கவுஹாத்தியில் மழை பெய்ததன் காரணமாக போட்டியை 7.30 மணிக்கு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. போட்டி 11 ஓவர்களாகவும், பவர் பிளே 3.2 ஓவர்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத MI கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முழுமையாக குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.