News April 13, 2026

IPL: பெங்களூரு பேட்டிங்

image

RCB-க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற MI பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இரு அணிகளுமே தங்களது முந்தைய போட்டியில் தோற்றதால், வெற்றிப் பாதைக்கு திரும்பும் வியூகத்துடன் களம் காணுகின்றன. வான்கடே மைதானம் பேட்டிங்கிற்கு சாதகம் என்பதால் போட்டியில் பவுண்டரியும், சிக்ஸருமாக பறக்க வாய்ப்புள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!