News March 28, 2026

IPL டாஸ்: RCB பவுலிங்

image

2026 IPL சீசனின் முதல் போட்டியில் SRH-க்கு எதிராக டாஸ் வென்ற RCB பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுவதால் நடப்பு சாம்பியன் RCB-க்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. RCB-யில் இடம்பெற்றுள்ள ஜேகப் டஃபி, அபிநந்தன் சிங் ஆகியோர் முதல்முறையாக IPL களம் காண உள்ளனர். அதேபோல் SRH அணிக்கு இஷான் மலிங்கா புதுமுகமாக களம் காண்கிறார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!