News March 27, 2026
IPL அட்டவணையில் மாற்றம்

IPL லீக்கில் முன்பு இருந்த போட்டி அட்டவணையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறை, ஒவ்வொரு அணியும் தங்கள் சொந்த குழுவில் உள்ள அணிகளுடன் ஒரு முறையும், மற்றொரு குழுவில் உள்ள அணிகளுடன் 2 முறையும் விளையாட உள்ளனர். இதன்மூலம், MI-CSK அணிகள் & MI – RCB அணிகள் 2 முறை மோதுகின்றன. இது ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும். குழு-A: CSK, KKR, RR, RCB, PBKS குழு-B: MI, SRH, GT, DC, LSG
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.