News August 2, 2024
IOC வேலை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

இந்தியன் ஆயில் (IOC) நிறுவனத்தின் தெற்குப் பிராந்திய மார்க்கெட்டிங் பிரிவுக்கு அப்ரண்டிஸ் அடிப்படையில் 400 பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு இன்று காலை 10 மணிக்கு <
Similar News
News July 5, 2025
அனல் பறக்கும் கேப்டன் இன்னிங்ஸ்.. மீண்டும் சதம்

2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 269 ரன்களை குவித்து கேப்டன் சுப்மன் கில் அனைவரையும் பிரமிக்க வைத்தார். விட்ட இடத்தில் தொடங்கியது போல் 2-வது இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடிய கில் சதம் அடித்து கலக்கினார். இந்த தொடரில் அவர் அடிக்கும் 3-வது சதம் இது. அதேபோல் கே.எல்.ராகுல்(55), ரிஷப் பண்ட்(65) ஆகியோர் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை(303/4) உயர்த்தினர்.
News July 5, 2025
Fast & Furious பாகங்களில் நடிக்க கூப்பிட்டால் நடிப்பேன்: அஜித்

Fast and Furious, F1 படங்களின் அடுத்த பாகங்களில் நடிக்க அழைத்தால் நிச்சயமாக நடிப்பேன் என நடிகர் அஜித் தெரிவித்தார். கார் பந்தயத்தில் ஆர்வம் கொண்ட அஜித் துபாயில் நடந்த 24H 2025 ரேஸ், இத்தாலியில் நடந்த முகேலா கார் ரேசிலும் பங்கேற்றார். ஆனால் படங்களில் ரேஸ் தொடர்பான சிறு காட்சிகளில் நடித்திருந்தாலும், முழு நீள படமாக அவர் நடிக்கவில்லை. அவருக்கு அந்த ஆசை இருப்பதை தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
News July 5, 2025
வெந்நீரில் குளித்தால் ஆண்மை குறைபாடு ஏற்படுமா?

ஆண்கள் வெந்நீரில் அதிக நேரம் குளிப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் செயல்திறனும் குறைய வாய்ப்புள்ளதாக California University ஆய்வு கூறுகிறது. ஷவரில் குளிப்பதை விட, குளியல் தொட்டிகளில் குளிப்பதால் பாதிப்பு அதிகமாம். அதேநேரம், வெந்நீரில் குளிப்பதை நிறுத்திய சில மாதங்களில், பாதிப்பு சரியாகி விடுமாம். ஆகவே, சாதாரண தண்ணீரில் குளிப்பது நல்லது, உடல் அசதியாக இருக்கையில் வெந்நீர் குளியல் போடலாமாம்.