News February 14, 2026

IND – PAK போட்டி: இந்திய ரசிகர்களுக்கு ஷாக் ரிப்போர்ட்

image

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை இந்தியா – பாகிஸ்தான் T20 போட்டியை காண ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. IND – PAK மோதவுள்ள கொழும்பு மைதானத்தில் நாளை மாலை 6 மணிக்கு இடியுடன் கூடிய மழையும், இரவு 8 மணிக்கு லேசான மழையும் பெய்யக்கூடும் என அந்நாட்டு வானிலை மையம் கணித்துள்ளது. இதனால், போட்டி தாமதமாக தொடங்கவோ அல்லது தடைபடவோ வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!