News June 19, 2024
ஆன்லைனில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? (2/3)

தமிழ்நாடு பொது விநியோகத் திட்ட ஆன்லைன் முகவரியான <
Similar News
News September 11, 2025
4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இன்று விடுமுறை

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி இன்று (செப்.11) 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மதுபான கடைகள், பார்கள் செயல்படாது என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். உத்தரவை மீறி மது விற்பனை செய்தால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
News September 11, 2025
சமூகத்திற்காக வாழ்வை அர்ப்பணித்தவர் மோகன்: மோடி

சமூக நல்லிணக்கம், சகோதரத்துவ உணர்வை வலுப்படுத்த தனது முழு வாழ்க்கையையும் மோகன் பகவத் அர்ப்பணித்ததாக, PM மோடி கூறியுள்ளார். பகவத்தின் 75-வது பிறந்தநாளான இன்று, அவருக்கு வாழ்த்து கூறியுள்ள மோடி, நூற்றாண்டு கண்ட RSS மூலம் மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். 75 வயதை கடந்தவர்கள் அரசியலிலிருந்து ஓய்வு பெற மோகன் வலியுறுத்தி வந்த நிலையில், மோடி இவ்வாறு புகழ்ந்துள்ளார்.
News September 11, 2025
காலையில் எழுந்ததும் குடிக்க வேண்டிய பானங்கள்

தினமும் காலையில் எழுந்தவுடன் டீ, காபி குடிக்கும் பழக்கம் தான் பலரிடமும் இருக்கிறது. உங்களுக்கு 35 வயதாகும் வரை இந்த பழக்கத்தை உங்கள் உடல் ஏற்றுக்கொள்ளும். அதற்கு மேல் பல உடல்நல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் காலையில் எழுந்தவுடன் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக எந்த பானத்தை குடிப்பது நல்லது என்பதை தெரிந்துக்கொள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. SHARE IT.