News June 19, 2024

ஆன்லைனில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? (2/3)

image

தமிழ்நாடு பொது விநியோகத் திட்ட ஆன்லைன் முகவரியான <>https://www.tnpds.gov.in/ <<>>என்ற பக்கத்துக்கு சென்று, அதில், புதிய அட்டைக்கு விண்ணப்பிக்க என்ற பொருள்படும் Apply New Smart Card என்பதை அழுத்த வேண்டும். அதை அழுத்தியதும் திறக்கப்படும் பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தை புகைப்படம், குடியிருப்பு முகவரி சான்று, செல்போன் எண், உறுப்பினர் விவரத்தை நிரப்பி, Register கொடுக்க வேண்டும்.

Similar News

News January 22, 2026

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் நேற்று (ஜனவரி. 21) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.00 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், இன்று ( ஜனவரி. 22) முதல்முட்டையின் விலை ரூ.5.00 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

error: Content is protected !!