News January 12, 2025
எப்படி இருக்கிறது மதகஜராஜா? Public Talk

12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி – விஷாலின் ‘மதகஜராஜா’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் பழைய காமெடி Vintage சந்தானத்தை மீண்டும் கொடுத்திருப்பதாகவும், மனோபாலாவும் பயங்கரமாக சிரிக்கவைத்துள்ளதாக தெரிவிக்கிறார்கள். படம் பழைய படம் என்பதை போலவே இல்லை என்றும், ரொம்ப நாள் கழித்து சிரித்து சிரித்து பார்த்த படம் என்கிறார்கள். Stay tuned with Way2News for full review…
Similar News
News December 26, 2025
அழகின் அழகே தேஜு அஸ்வினி

தேஜூ அஸ்வினி, திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் தோன்றினாலும், தனது அழகால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டார். இவர் இன்ஸ்டாவில், தனது லேட்டஸ்ட் போட்டோக்களை பகிர்ந்துள்ளார். இதில், தூண்டில் காரனை தின்றிடும் மீனாக அவரது பார்வை ஏதோ மாயம் செய்கிறது. அவரது உடையும், அலங்காரமும், அழகுக்கு அழகு சேர்ந்து தேவையாக கண்களுக்கு தெரிகிறார். இந்த போட்டோஸ் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News December 26, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 26, மார்கழி 11 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: சப்தமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.
News December 26, 2025
ஜனவரி 9-ல் கூட்டணியை அறிவிப்போம்: பிரேமலதா

அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு பிரேமலதா விஜயகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த தகவலை கொடுத்த கட்சிக்கு அழிவுகாலம் தொடங்கிவிட்டதாகவும் அவர் சாபம் கொடுத்துள்ளார். மேலும், வரும் ஜனவரி 9-ம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெற உள்ளதாகவும், அந்த மாநாட்டின் போது, தங்களின் நிலைப்பாடு, கூட்டணி குறித்து அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


