News August 7, 2024

இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழை

image

சென்னை & அதன் புறநகர் பகுதிகளில் கடந்த 3 மணிநேரமாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக திருச்சி, சேலம், குமரி, நெல்லை உள்பட 13 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய (30 – 40 கி.மீ., வேகத்தில்) மழையும், வேலூர், கடலூர், காரைக்கால், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை உள்பட 16 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்தது.

Similar News

News July 9, 2025

சர்வதேச சந்தையில் சரியும் தங்கம் விலை!

image

உலக சந்தையில் தங்கம் விலை இன்று (ஜூலை 9) ஒரே நாளில் 42 டாலர்கள்(₹3,606) சரிந்து 3,254 டாலருக்கு விற்பனையாகிறது. உலக சந்தையில் தங்கம் விலை சரிவு, இந்தியப் பங்குச்சந்தைகளில் பெரிய அளவில் மாறாததே <<17001872>>தங்கம் விலை இன்று<<>> குறையக் காரணம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். உலக சந்தையில் இதே நிலை நீடித்தால் வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் சரியுமாம்.

News July 9, 2025

லார்ட்ஸ் வெற்றியில் 4-வது கேப்டனாக மாறுவாரா கில்?

image

இங்கி.,க்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 10-ல் தொடங்குகிறது. இங்கு இதற்கு முன்பு 1986-ல் கபில் தேவ் கேப்டன்சியிலான இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பிறகு, 2014-ல் தோனி தலைமையில் 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. தொடர்ந்து, 2021-ல் கோலி கேப்டனாக இருந்தபோது 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கில் இந்த கிளப்பில் இணைவாரா?

News July 9, 2025

வங்கியில் 2,500 காலியிடங்கள்.. ₹85,920 வரை சம்பளம்!

image

பேங்க் ஆப் பரோடா வங்கியில் உள்ள 2500 Local Bank Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 21 -30 வயதுக்குட்டப்பட்ட எந்த டிகிரி முடித்தவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். கணினி வழி தேர்வின் மூலம் தேர்ச்சி நடைபெறும். ₹48,480– ₹85,920 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் 24-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும்.

error: Content is protected !!